Home » photogallery » tamil-nadu » CORONAVIRUS 5044 DISCHARGE TODAY VJR

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,044 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் - முழு விவரம்

கொரோனாவிலிருந்து 5,044 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதையடுத்து 24,13,930 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.