Home » photogallery » tamil-nadu » CM MK STALIN SUPRISE INSPECTION OF GOVERNMENT SCHOOL VJR

அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு... மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகுப்பு அறைகளுக்கு சென்று ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாணாக்கர்களிடம்‌ உரையாடினார்