ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக தொடக்கவிழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய- மாநில அமைச்சர்கள் என முக்கிய நபர்கள் பங்கேற்றுள்ளனர்.