முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.

  • 18

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறி பெய்த யால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 28

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

    இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உணவுத்துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர், உணவுத் துறை கூடுதல் தலைமைச் வேளாண்மைத் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    MORE
    GALLERIES

  • 38

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

    மேலும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

    நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3,000 வழங்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 68

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

    நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 78

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

    கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 88

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நெல்.. உளுந்து.. ஏக்கர் வாரியாக இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

    பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES