10நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நம்பெருமாள் கருடவாகனம், யாளிவாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம், பூந்தேர், கற்பகவிருட்சவாகனம் என தினசரி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவந்தார்.(படம்: கதிரவன் - திருச்சி)