Home » photogallery » tamil-nadu » CHILD SALE ISSUE 10 DOCTORS TEAM APPOINTED FOR INSPECTION IN RASIPURAM GOVT HOSPITAL VA

தமிழகம் முழுவதும் குழந்தைகள் விற்பனை? ஆய்வு செய்ய 10 மருத்துவக் குழுக்கள் அமைப்பு

கடந்த 2 ஆண்டுகளில் ராசிபுரம் நகராட்சியில் வழங்கப்பட்டுள்ள சுமார் 4500 பிறப்பு சான்றிதழ்களையும், கொல்லிமலையில் வழங்கப்பட்டுள்ள 1000 பிறப்பு சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18
  • |