Home » photogallery » tamil-nadu » CHIEF MINISTER STALIN BOARDED 29C BUS AND GAVE A PLEASANT SURPRISE TO THE PASSENGERS SUR

திடீரென பேருந்தில் ஏறி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் (படங்கள்)

MK stalin : திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, திடீரென 29C பேருந்தில் ஏறி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிகளிடம் ஆட்சி எப்படி இருக்கிறது என்று பேசிக்கொண்டே பயணம் செய்தார்.