Home » photogallery » tamil-nadu » CHIEF MINISTER EDAPPADI PALANISAMY INAUGURATED THE JAYALALITHAA MEMORIAL SKV

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி... மெரினாவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் (படங்கள்)

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி. இதனை காண மெரினாவில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். (புகைப்படத் தொகுப்பு)