Home » photogallery » tamil-nadu » CHIDAMBARAM NATARAJA TEMPLE THEROTTAM CANCEL SKV

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் தேரோட்டம் தொடர்ந்து 2-வது ஆண்டாக ரத்து

கொரோனா நோய் தொற்றால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.