செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் யில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
2/ 6
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டது.
3/ 6
அந்த போட்டிகளில் வெற்றிப்பெற்ற 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4/ 6
அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர். விமானத்திற்குள்ளேயே செஸ் விளையாடவுள்ள மாணவர்கள், அதே விமானத்தில் மீண்டும் சென்னை அழைத்து வரப்படுகின்றனர்.
5/ 6
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
6/ 6
செஸ் ஒலிம்பியாட் லோகோ உடன் ஜொலிக்கும் விமானம் - புகைப்படம்