Home » photogallery » tamil-nadu » CHENNAI STUNNING BLACK AND WHITE PICTURES TAKEN BY PHOTOGRAPHER RAMACHANDRAN RIZ NAN

ஊரடங்கு கால சிங்காரச் சென்னையின் பேரழகு - புகைப்படக் கலைஞர் ராமச்சந்திரன் எடுத்த அசத்தலான கறுப்பு வெள்ளைப் படங்கள்

ஊரடங்கு காலத்தில் நேரத்தை எப்படி செலவழிப்பது என பலரும் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த நிலையில் அதை பயனுள்ளதாக மாற்றி இருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞர் ராமச்சந்திரன்.