இயற்கையின் அழகைக் கண்டு நாம் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மெய்மறந்து போவதுண்டு. மழை, கடல், மலைகள் என அனைத்தின் அழகையும் நாம் வியந்து ரசிப்போம்.
2/ 4
அதேபோல், சில சமயங்களில் வண்ணமயமான வானவில் நம் கண்களுக்கு விருந்தாக அமையும் அல்லவா? அப்படித்தான் சென்னை மாநகரில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே சற்றுமுன் தெரிந்த வானவில் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
3/ 4
மிகப் பெரும் அளவுக்கு இருந்த அந்த வானவில்லை கத்திப்பாரா பாலம் வழியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர்.
4/ 4
கிண்டியில் காண கிடைத்த இயற்கையின் இந்த அரிய காட்சி மக்களை பிரமிக்க வைத்தது.