Home » photogallery » tamil-nadu » CHENNAI RAGHAVENDRA PARK ON CHOOLAI AB ROAD IS ONE OF THE BEST PARKS IN CHENNAI VIN TAMI

சென்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அசத்தலான மூலிகை பூங்கா...!

ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் அக்குபஞ்சர் நடைபாதை, யோகா மேடை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு இடம், மூலிகை செடிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் சீரமைக்கப்பட்டுள்ளன. (படங்கள் - தமிழரசி)

  • News18
  • |