முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » மக்களே உஷார்... சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்!

மக்களே உஷார்... சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்!

Chennai heat | சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பம் அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  • 16

    மக்களே உஷார்... சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்!

    யில்  2 ஆவது நாளாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    மக்களே உஷார்... சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்!

    தமிழ்நாட்டின் வடக்கு பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வேலூரில் அதிகபட்சமாக 106.7 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    மக்களே உஷார்... சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்!

    சென்னையை பொறுத்த வரை கடந்த 2 நாட்களாக 105 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    மக்களே உஷார்... சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்!

    இதில், அதிகபட்சமாக மீனம்பாக்த்தில் 105 புள்ளி 60 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    மக்களே உஷார்... சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்!

    இதே போன்று நுங்கம்பாக்கத்திலும் 105 புள்ளி 28 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    மக்களே உஷார்... சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சதமடித்த வெயில்!

    சென்னையை போன்றே கரூர் மாவட்டம் பரமத்தியிலும் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES