சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கொட்டி தீர்த்த கனமழையினால் கரை எது, கடல் எது என்று தெரியாத மெரினா கடற்கரை சென்னை மாநகராட்சி அலுவலகத்தையும் கனமழை விட்டுவைக்கவில்லை. ரிப்பன் மாளிகை முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. சென்னையில் சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. (இடம் : தி.நகர்) பல முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடியாத காரணத்தால் அத்தியவாசிய தேவைகளுக்கு படகில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. (இடம் : பெரவள்ளூர் ஜஹகர் நகர்) வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுகும் தீயணைப்பு படையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவளிக்க சென்னை மாநகராட்சி 15 குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவளிக்க சென்னை மாநகராட்சி 15 குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.