முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னை அருகே திருநங்கைகள் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 • 110

  MORE
  GALLERIES

 • 210

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 310

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

  இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் திருநங்கைகள் ஒன்றிணைந்து சாலையில் நடனமாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  MORE
  GALLERIES

 • 410

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

  முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை அடிக்கடி பயன்படுத்துவது, தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

  MORE
  GALLERIES

 • 510

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

  முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

  MORE
  GALLERIES

 • 610

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

  சாலைகளில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

  MORE
  GALLERIES

 • 710

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

  சாலையில் விழிப்புணர்வுக்காக நடமாடும் திருநங்கைகள்

  MORE
  GALLERIES

 • 810

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

  விழிப்புணர்வு பலகைகளை கையில் ஏந்தியவாறு நிற்கும் திருநங்கைகள்

  MORE
  GALLERIES

 • 910

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

  சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் முகக்கவசம்  வழங்கும் திருநங்கைகள்

  MORE
  GALLERIES

 • 1010

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாலையில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்..

  கொரோனாவில் இருந்து முன்னெச்சரிக்கையாக எப்படி இருப்பது என்பதை பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் திருநங்கைகள்

  MORE
  GALLERIES