Home » photogallery » tamil-nadu » CHENNAI DISTRICT HEAVY CROWED WITHOUT SOCIAL DISTANCING IN AMBATTUR FOR BUYING VEGETABLES AND NON VEG DUE TO LOCKDOWN VAI

அம்பத்தூரில் கேள்விக்குறியான சமூக இடைவெளி... காய்கறி, இறைச்சி வாங்க குவிந்த மக்கள்... திணரும் காவல்துறை..

தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் நேற்றும் இன்றும் அனைத்து அத்தியாவசிய கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செய்தியாளர்: கன்னியப்பன்