Home » photogallery » tamil-nadu » CHENNAI DISTRICT CHENNAI MARINA BEACH CROWD VJR

தடையை மீறி மெரினாவில் குவிந்த மக்கள்... ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்

சென்னை கடற்கரைக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்கள், தடையை மீறி மணற்பரப்பிலும், கடலிலும் இறங்கி விளையாடியதால், அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.