முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

ஏற்கனவே, டெல்லி, ஐதராபாத், அமராவதி போன்ற பெருநகரங்களில் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ள இந்தத் திட்டம் தற்போது சென்னையிலும் துவங்கப்பட்டுள்ளது.

 • 18

  PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

  சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பைக் எனப்படும் நவீன வாடகை சைக்கிள் சேவையை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்னர் துவக்கி வைத்தார்.

  MORE
  GALLERIES

 • 28

  PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

  முதல் கட்டமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 25 முக்கிய இடங்களில் மொத்தம் 250 சைக்கிள்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சேவையானது விரைவில் 500 இடங்களில் 5000 சைக்கிளுடன் தொடர உள்ளது.

  MORE
  GALLERIES

 • 38

  PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

  மிகக் குறைந்த கட்டணத்தில், சென்னையின் எந்தப்பகுதியில் இருந்தும் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இதில் பயணிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

  சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 25 முக்கிய இடங்களில் இந்த சைக்கிள் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும், அதில் எந்த மையத்தில் இருந்தும் எடுத்துக்கொண்டு, எந்த மையத்திலும் நிறுத்திக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 58

  PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

  முதல் ஒரு மணி நேரத்திற்கு வெறும் 5 ரூபாயும், அடுத்த அரை மணி நேரத்திற்கு 9 ருபாயும் டிஜிட்டல் முறையில் கட்டணமாக வசூலிக்கபடும்.

  MORE
  GALLERIES

 • 68

  PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

  ஜிபி எஸ் இணைப்பு, கியர் வசதி என அசத்தலான வடிவமைப்பில் வந்துள்ளது இந்த ஸ்மார்ட் பைக்.

  MORE
  GALLERIES

 • 78

  PHOTOS: அசத்தலான வடிமைப்பில் சென்னையில் ஸ்மார்ட் பைக்!

  ஸ்மார்ட் பைக் மோபிலிட்டி ( smart bike mobility) என்ற மொபைல் ஆப்பின் மூலம் இந்த ஸ்மார்ட் பைக்கின் இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளை தெரிந்துகொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 88