Home » photogallery » tamil-nadu » CHENNAI CHENNAI RAINS WATER LOGGING MANY AREAS YUV

சென்னையில் தொடர் மழை.. வெள்ளக்காடான சாலைகள்..

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருவ்தால், சாலைகள் வெள்ளக்காடால காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.