முகப்பு » புகைப்படம் » சென்னை
1/ 2


சென்னையில் நாளை (05-11-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
2/ 2


இராயப்பேட்டை - ஐஐ பகுதி : பீட்டர்ஸ் ரோடு, டாக்டர். பெசன்ட் ரோடு, பாரதி சாலை, வெஸ்ட் காட் ரோடு, ஜெ.ஜெ.கான் ரோடு, கபூர் சாஹிப் தெரு, தேவராஜ் தெரு, கசட்டி பேகம் தெரு மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்கள், பாலாஜி நகர், ஐஸ் அவுஸ் ஒரு பகுதி.
Loading...