

சென்னையில் இன்று (14-11-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


கெருகம்பாக்கம் பகுதி : மல்டி தொழிற்சாலை பகுதி, பாலாஜி நகர், ஜெயராம் தெரு, சங்கரலிங்கனார் தெரு, பி.டி நகர், ஸ்ரீபுரம், சத்தியவாணிமுத்து தெரு, வி.ஜி.என் ஐ & ஐஐ பேஸ், மஞ்சு பவுண்டேசன், பூஜா டெய்மெண்ட், திரு.வி.க தெரு, அண்ணா தெரு, தரப்பாக்கம் சாலை, பச்சையம்மன் நகர், பாரதி நகர், லீலாவதி நகர், ஸ்ரீலட்சுமி நகர், விசாலாட்சி நகர், மணி நகர், திருவள்ளுவர் தெரு, எம்.கே நகர், குன்றத்துhர் பிரதான சாலை ஒரு பகுதி, பூமாதேவி நகர், புளியந்தோப்பு, அம்பேத்கர் தெரு, ராபிட் நகர், பழனி நகர், கோல்டன் தொழிற்சாலை பகுதி, பாபு, ஜகஜீவன் ராம் தெரு, சிவராஜ் தெரு, வி.ஓ.சி.தெரு, பெரியபணிசேரி ஒரு பகுதி, சக்தி அவென்யூ.


குன்றத்தூர் பகுதி : குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, விக்னேஸ்வரா நகர் ஒரு பகுதி, எம்.எஸ் நகர், பெல் நகர், ஜெயேந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், ராஜலட்சமி நகர், காமாட்சி நகர், சத்யநாராயணா புரம், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி நகர், ராஜ ராஜ நகர், பஜனை கோயில் தெரு ஒரு பகுதி, மௌலிவாக்கம், மாங்காடு சாலை, ஏ டி கோவிந்தராஜ் நகர், ரங்கா நகர், லட்சமி நகர், முருகன் நகர், ஸ்டாலின் நகர், ஜோதி நகர்.


காரம்பாக்கம் பகுதி: குன்றத்தூர் ரோடு ஒரு பகுதி, ஆர்.இ.நகர் 1, 2 மற்றும் 3ம் தெரு, பிள்ளையார் கோயில் தெரு மற்றும் ஜெயா நகர், மசூதி தெரு, மவுண்ட் பூந்தமல்லி ரோடு ஒரு பகுதி, ஆபிசர்ஸ் காலனி, ஆற்காடு ரோடு ஒரு பகுதி, சமயபுரம் மெயின் ரோடு, பத்மாவதி நகர் மற்றும் ஸ்ரீராம் நகர்.