

சென்னையில் இன்று (15.07.2020) காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆவடி பூம்பொழில் பகுதி : பூம்பொழில் நகர் ஒரு பகுதி, அசோக் நகர், ஹரிகிருஷ்ணா நகர், கிறிஸ்ட்காலனி, முல்லை நகர், கிருபா நகர், சுதர்சன் நகர், கன்னடபாளையம் ஒரு பகுதி.


மாதவரம் பகுதி : சி.எம்.டி.ஏ டிரக் டெரிமினல், தட்டன் குளம் ரோடு, எஸ்.சி. கோயில் தெரு, அண்ணா தெரு, ராஜாஜி தெரு, சீதாபதி நகர், சினிவாச நகர், எம்.ஆர்.எச் ரோடு ஒரு பகுதி, ஜி.என்.டி ரோடு ஒரு பகுதி, 200 அடி ரோடு, கணபதி சிவா நகர், வி.எஸ் மணி நகர், பொன்னியம்மன் மேடு, பிரகாஷ் நகர், மெஜஸ்டிக் காலனி, நேதாஜி தெரு, தணிகாசலம் நகர் ‘இ’ மற்றும் ‘எப்’ பிளாக், பி.ஆர்.எச். ரோடு, வி.ஒ.சி தெரு, முனுசாமி நகர்.


மாத்தூர் பகுதி : எம்.எம்.டி.எ. முதல் மெயின் ரோடு, இடைமா நகர், காமராஜ் சாலை, எம்.சி.ஜி.அவென்யு, சி.கே.எம்.நகர், விஜயா நகர், வெங்கட் நகர், ஆவின் குடியிருப்பு, மில்க் காலனி, பக்தவசலம் நகர், மெட்ரோ வாட்டர் பம்பிங், அசிசி நகர் 1 முதல் 3வது தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, மஞ்சம்பாக்கம்.