Home » photogallery » tamil-nadu » CHANCES FOR RAINFALL IN TAMIL NADU FOR NEXT 48 HOURS VAI

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.