Home » photogallery » tamil-nadu » CHANCES FOR HIGHEST HEAT TEMPERATURE IN 6 DISTRICTS OF TAMIL NADU TODAY METEOROLOGICAL DEPT VAI

இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 6 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்‌ தெரிவித்துள்ளது‌.