Home » photogallery » tamil-nadu » CHANCE FOR RAINFALL NEXT 24 HOURS IN TAMIL NADU METEOROLOGICAL DEPARTMENT VAI

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.