Home » photogallery » tamil-nadu » CHANCE FOR RAINFALL IN TAMIL NADU NEXT 3 DAYS METEOROLOGICAL DEPARTMENT VAI

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

தென்தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.