உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சாந்தா, இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினாகவும், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவராகவும் இருந்து சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார்.