சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல வடிவம் கொண்ட பழமையான பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2/ 5
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல வடிவம் கொண்ட பழமையான பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
3/ 5
கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய நான்கு இடங்களில் பணிகள் நடைபெறுகின்றன.
4/ 5
ஏற்கனவே கீழடியில் இரும்பிலான ஆணிகள், கத்தி, சங்கு வளையல்கள், சுடுமண் முத்திரைகள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது பல்வேறு வடிவம் கொண்ட பாசிமணிகள் கிடைத்துள்ளன.
5/ 5
இப்பொருட்கள் அனைத்தும் ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படுவதாக அகழாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.