இதனால் பூஜை பொருட்கள் வாங்க, நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைத்தெரு, சந்தைகளில் காலைமுதல் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜைக்காக பூஜைப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.