Home » photogallery » tamil-nadu » AVANIYAPURAM JALLIKATTU RAHUL GANDHI STOPED GUIDE INTERESTING INCIDENT SKV

காளைகளை கண்டு மேடையில் ஏறிய மாடுபிடி வீரர்கள்: இறக்க முற்பட்ட பாதுகாவலர் - தடுத்து நிறுத்திய ராகுல் காந்தி

சீறி பாய்ந்த காளைகளைக் கண்டு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை நோக்கி ஓடி வந்த காளையர்களை தடுக்க நினைத்த பாதுகாவலரை பிடித்து நிறுத்திய ராகுல் காந்தியின் செயல் பலரின் பாராட்டு பெற்றுள்ளது.