ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » தண்டவாளத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நபரின் உயிரை காப்பாற்றிய போலீசார் - குவியும் பாராட்டு

தண்டவாளத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நபரின் உயிரை காப்பாற்றிய போலீசார் - குவியும் பாராட்டு

Ariyalur District : அரியலூர் மாவட்டத்தில் ரயிலில் அடிப்பட்டு இறந்ததாக கருதப்பட்ட நபரை 2 கிலோ மீட்டர் காட்டுப்பாதையில் தூக்கி கொண்டு வந்து  ஆம்புலன்சில் ஏற்றி உயிரை காப்பாற்றிய  போலீசார் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். - செய்தியாளர் , கலைவாணன் (அரியலூர்)