மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் என 180 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
2/ 4
இவர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் இதுநாள்வரை வழங்கப்படவில்லை.
3/ 4
இதனிடையே நடந்து முடிந்த உள்ளாட்சி நகர்மன்ற தேர்தலில் தேர்தல் பணி பார்த்தவர்களுக்கு அதற்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை.
4/ 4
இதனை கண்டித்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செய்தியாளர் , கலைவாணன்