மாண்டஸ் நேற்று கரையை கடந்தாலும் பல இடங்களில் புயலின் தாக்கம் இன்னும் விட்டபாடில்லை .அந்த வகையில், கோயம்பேடு மேற்கு மாட வீதி பகுதியில் ஆட்டோ ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததில் மூன்று ஆட்டோக்கள் நசுங்கியது.