Home » photogallery » tamil-nadu » ANBUMANI RAMADASS DAUGHTERS WEDDING RECEPTION CHIEF STALIN UDAYANITHI STALINS PARTICIPATION EKR

அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு.. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு!

பாமக நிறுவனர் ராமதாஸ் , காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரின் பேத்தியும், அன்புமணி -சௌமியா தம்பதியரின் மகள் சங்கமித்ராவின் திருமண வரவேற்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.