Home » photogallery » tamil-nadu » AIRBUS BELUGA CARGO PARKED AT CHENNAI AIRPORT HRP

வானில் பறக்கும் திமிங்கலம்..! சென்னையில் தரையிறங்கிய ராட்சத விமானத்தைப் பார்த்து மலைத்துப் போன பயணிகளும், ஊழியர்களும்

Airbus Beluga : சென்னையில் முதல்முறையாக இந்த ராட்சத விமானம் தரையிறங்கியதை பார்த்து பயணிகள் மட்டுமின்றி, விமான நிலைய ஊழியர்களும் மலைத்துப் போனதிலேயே தெரிந்திருக்கும் பெலுகா விமானத்தின் பிரமாண்டம்