சென்னை டெல்லிக்கு ஒரு வழி விமான கட்டணம் 3000 ரூபாயாக இருக்கும் நிலையில், தற்போது 7700 முதல் 11 ,000உயர்ந்துஉள்ளது. இதேபோல் சென்னை மும்பை கட்டணம் 6000ரூபாயில் இருந்து 9000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பெங்களூரு செல்வதற்கான கட்டணமும் இருமடங்காக உயர்ந்துள்ளது.