Home » Photogallery » Tamil-nadu
2/ 5


அக்னி நட்சத்திரம் தொடக்கத்தின் போது சற்று குறைந்து காணப்பட்ட வெப்பத்தின் தாக்கம், உம்பன் புயல் கரையை கடந்த பிறகு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து காணப்படுகிறது.
3/ 5


கடந்த 10 நாட்களாக வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
4/ 5


மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.