சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள், தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். (புகைப்படம் - ட்விட்டர்)