Home » photogallery » tamil-nadu » ACTOR MANSOOR ALIKHAN ELECTION CAMPAIGN AT KOVAI THONDAMUTHUR CONSTITUENCY MSB

தெருநாயை அரவணைத்து தேர்தல் பிரசாரம்... பட்டையைக் கிளப்பும் மன்சூர் அலிகான்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மும்முரம் காட்டி வரும் நிலையில் தான் போட்டியிடும் தொகுதியில் முகாமிட்டுள்ளார் மன்சூர் அலிகான்.