முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்.. நிர்வாகம் புது உத்தரவு!

ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்.. நிர்வாகம் புது உத்தரவு!

Aavin milk: நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • 15

  ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்.. நிர்வாகம் புது உத்தரவு!

  ஆவின் நிறுவனத்தில் மாதக் கட்டணம் செலுத்தி அட்டையை பயன்படுத்தி பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்.. நிர்வாகம் புது உத்தரவு!

  ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகையுடன் வழங்கி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்.. நிர்வாகம் புது உத்தரவு!

  ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்திய போதும் அதன் தரத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் பால் பெற்று வந்தனர். இந்நிலையில், அட்டைகள் மூலம் பால் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்.. நிர்வாகம் புது உத்தரவு!

  அதன்படி, மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்.. நிர்வாகம் புது உத்தரவு!

  இதற்கான பணியை மேற்கொள்ளுமாறும் மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது

  MORE
  GALLERIES