ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » வாக்களிக்கும் அனைவருக்கும் 10% தள்ளுபடி - கடலூரில் உணவகம் அறிவிப்பு!

வாக்களிக்கும் அனைவருக்கும் 10% தள்ளுபடி - கடலூரில் உணவகம் அறிவிப்பு!

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூரில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஆனந்த பவனில் வரும் 18ஆம் தேதி வாக்களித்துவிட்டு காலை மதியம் இரவு உணவு சாப்பிட வரும் வாக்காளர்களுக்கு 10% தள்ளுபடி அறிவித்துள்ளது.