தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேட்சையாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் போட்டியிடுகிறார்.
2/ 6
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ,திமுக உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
3/ 6
விளாத்திகுளம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜீவி மார்க்கண்டேயன், புதூர் பகுதியில் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
4/ 6
அவருக்கு கொடுக்கப்பட்ட காலணிசின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக வாகனத்தில் பிரசாரம் செய்தார்.
5/ 6
அவரது பிரசார வாகனத்திற்கு பின்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று அவருக்கு மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
6/ 6
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதால் வேட்பாளர் விளாத்திகுளம் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.