Home » photogallery » tamil-nadu » A FAMILY OF 8 DIED IN A CAR ACCIDENT NEAR POLLACHI

பொள்ளாச்சியில் சோகம்...! கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு

கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், விபத்தில் சிக்கி உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.