Home » photogallery » tamil-nadu » A CELEBRATION IN VILLUPURAM KOOVAGAM FESTIVAL OF TRANSGENDER IN PICTURES VI

PHOTOS | கூத்தாண்டவர் கோவில் திருவிழா... கொண்டாட்டத்தில் திருநங்கைகள்...!

தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட கூவாகம் திருவிழாவையே மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதாக கூறும் திருநங்கைகள், கூவாகம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.