Home » photogallery » tamil-nadu » 900 YEAR OLD MAHAVIRA SCULPTURE FOUND AT GANDARVAKOTTAI VAI

கந்தர்வக்கோட்டையில் 900 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு

900 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.