Home » photogallery » tamil-nadu » 7 HOURS OF POWER SHUTDOWN IN SELECTED AREAS OF CHENNAI TOMORROW ON OCTOBER 29TH VIN

Chennai Power Cut | சென்னையில் நாளை (29-10-2019) மின்தடை எங்கெங்கே...?

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.