Home » photogallery » tamil-nadu » 7 HOURS OF POWER SHUTDOWN IN SELECTED AREAS OF CHENNAI TOMORROW ON JUNE 06TH VIN

Chennai Power Cut: சென்னையில் நாளை (06-06-2020) மின்தடை எங்கெங்கே..?

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.