முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » Chennai Power Cut | சென்னையில் இன்று (03-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?

Chennai Power Cut | சென்னையில் இன்று (03-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18
 • 15

  Chennai Power Cut | சென்னையில் இன்று (03-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?

  சென்னையில் இன்று (03-09-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  Chennai Power Cut | சென்னையில் இன்று (03-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?

  பெசன்ட் நகர் பகுதி : கக்கன் காலனி, 4வது குறுக்கு பெசன்ட் நகர், தாமரை காலனி, ஆதி ஆந்திரா, 1வது மெயின் ரோடு, 1வது அவென்யூ, 7வது குறுக்கு தெரு, 6வது குறுக்கு தெரு, 3வது அவென்யூ, சி.பி.டபில்யு.டி நியூ குடியிருப்பு, 2வது அவென்யூ, 3வது மெயின் ரோடு, 16வது குறுக்கு தெரு, 7வது அவென்யூ, டைகர் வரதாச்சாரி ரோடு விரிவு, 29வது குறுக்கு தெரு.

  MORE
  GALLERIES

 • 35

  Chennai Power Cut | சென்னையில் இன்று (03-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?

  அடையாறு இந்திரா நகர் பகுதி : சீனிவாச மூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமச்சாரி அவென்யூ, கே.பி நகர் 1 வது தெரு, எல்.பி.ரோடு ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா அவென்யூ, சர்தார் பட்டேல் ரோடு.

  MORE
  GALLERIES

 • 45

  Chennai Power Cut | சென்னையில் இன்று (03-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?

  பாலவாக்கம் பகுதி : சந்தீப் ரோடு 1வது மற்றும் 2வது, சிங்காரவேலர் சாலை 1 மற்றும் 2வது பிரதானசாலை, சின்ன நிலங்கரை குப்பம், பி.டி.என் சாலை, சுகன்யா திருமண மண்டபம்.

  MORE
  GALLERIES

 • 55

  Chennai Power Cut | சென்னையில் இன்று (03-09-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?

  பொன்னேரி பகுதி : அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், அனுப்பம்பட்டு, அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜெகன்நாதபுரம் , ஆமூர்.

  MORE
  GALLERIES