ஆம்பூர் அருகே கார் டயர் வெடித்து சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண்கள், சிறுவர்கள் உட்டபட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
2/ 4
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மெல்வின் தேஷ்முக் ரயில்வே தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்பத்துடன் வேலூர் ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள தங்க கோயிலுக்கு சுற்றுலா சென்று மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
3/ 4
ஆம்பூர் ஜமீன் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி உள்ளது.
4/ 4
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் என 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்பூர் கிராமிய போலீஸார் மற்றும் வட்டாட்சியர் சுஜாதா தலைமையிலான அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
14
ஆம்பூர் அருகே கோர விபத்து; பெண்கள், சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு